சனி, 14 பிப்ரவரி, 2015

ஆன்டிராய்டு போனில் தமிழ் விசை உள்ளீடு செய்து தட்டச்சலாம் வாங்க!.

அன்புடையீர்,
            அனைவருக்கும் இனிய வணக்கம்.
          ஆன்டிராய்டு போனில் தமிழ்விசை உள்ளீடு செய்யுங்க!.தமிழ் நெட்99முறை பயன்படுத்துங்க..
                          
                 இதோ உங்களுக்கும் பயன்படட்டும்....

ஆன்டிராய்டு போனில் தமிழ்விசை உள்ளீடு செய்ய....

 (1)ஆன்டிராய்டு போனில் Opera Mini Browser ஐ உள்ளீடு செய்.
(2)  அடுத்து Opera Mini Browser ஐ திறந்து கொள்.
(3)  அட்ரஸ் பாரில்  opera:config" என தட்டச்சு செய்து Search செய்.அதாவது தேடலை கொடு.
 (4) தோன்றும் பக்கத்தில் "Use BitMap fonts for complex scripts' என்ற வரிகள் தோன்றும்.அதில் Select 'YES' அதாவது ஆம் விருப்பத்தை தேர்வு செய்து SAVE செய்.
(5)  Android Stores (கூகுள் பிளே ஸ்டோர்) OR Appbrain  ஆன்டிராய்டு ஸ்டோரிலிருந்து அல்லது ஆப் பிரைன் பக்கத்திலிருந்து  தமிழ்விசை Tamil Visai  செயலியை Install உள்ளீடு செய்.
(6) இனி Address Bar அதாவது தேடல் பெட்டியை தொடு.கீழே Edit Box அதாவது Key Pad கீ பேடுதோன்றும்.
(7) கீபேடில் ஸ்பேஸ் பாரை சில விநாடிகள் அழுத்திப்பிடி.
(8) போனிலுள்ள மொழிகள் தோன்றும்.நமக்குத்தேவையானதை தேர்வு செய்தாலே போதும்.
(9) இவ்வாறாக மாறி மாறி மொழிகளை தேர்வு செய்யலாம்....
      நன்றி 
    
                                                 என தங்களின் நண்பன்
                                 மகேசா கண்டக்டர் அருள்வாடி........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக